corona death 2
இலங்கைசெய்திகள்

கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு!

Share

கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு!

கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தலா 5 ஆயிரம் ரூபா அடிப்படையில் நிதி ஒதுக்கபட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் சடல தகனத்துக்கு 1 கோடியே 20 லட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சுக்குரிய தகன சாலைகளின் செலவீனத்தை பெற்றுகொடுக்கும் முகமாகவே இந்த நிதியை ஒதுக்கீடுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை தகனம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 417 சடலங்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...