11 1
இலங்கைசெய்திகள்

அலி சப்ரி சீனா பயணம்

Share

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அடுத்தவாரம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் கின் கேங்கின் (Qin Gang) அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை வலுப்படுத்தல் அதன்படி எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் சீன முதலீடுகளை அதிகரித்தல், இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை வலுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து இந்த சுற்றுப் பயணத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது .

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...