450 கிராம் பாண் இறாத்தலின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இந்த தகவலை இன்று வெளியிட்டது.
சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பை,அடுத்தே, பாண் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையும் எகிறவுள்ளது.
#SriLankaNews
Leave a comment