இன்னும் மூன்று மாதங்களுக்குள் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியொன்று கட்டியெழுப்படும்.” – என்று டலஸ் அழகப்பெரும தலைமையிலான மொட்டு கட்சியின் புரட்சிக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.
அத்துடன், மக்களின் எதிர்பார்பைமீறி, தமது அரசியல் இருப்புக்காகவே இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது எனவும், இதனால் மக்கள்மீது மேலும் சுமை திணிக்கப்படும் எனவும் மேற்படி குழு சுட்டிக்காட்டியுள்ளது.
#SriLankaNews
Leave a comment