sajith 3 2
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் உள்நோக்கத்துடன் கைது வேட்டை!

Share

” அரசியல் உள்நோக்கத்துடன் அரங்கேற்றப்படும் கைது வேட்டையை உடன் நிறுத்தவும்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினை சந்திப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இன்று சென்றிருந்தார். அவரை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

” அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனக் கூறப்படும் நிலையில், கைதுகளும் தொடர்கின்றன. ஜோசப் ஸ்டாலின் வன்முறைகளில் ஈடுபட்ட நபர் கிடையாது. கைது சம்பவங்களின் பின்னணியில் அரசியல் உள்ளது. எனவே, கைது வேட்டை உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் சஜித் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...