தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மாபெரும் போராட்டம்!

lll

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மாபெரும் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை திறப்பினை நிறுத்தி விகாரையை அகற்றக்கோரியும் சிங்கள பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியுமான மாபெரும் போராட்டமொன்று அவசரமாக இன்று  மதியம் ( 24.05.2023 ) 2.00மணிக்கு  ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அனைவரும்  மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலய முன்றல்  ஒன்று கூடுவோம்.

#srilankaNews

Exit mobile version