sss
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி போடாமையால் 89 வீத மரணங்கள்!

Share

வவுனியாவில் தடுப்பூசி போடாமையால் 89 வீதமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களில் 89 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு அளவையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று பரவலடைந்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அதிகளவான கொரோனாத் தொற்று இறப்புக்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் இந்த மாதம் 15ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களில் 89.25 சதவீதமானவர்கள் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாதவர்களே எனவும் 10 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரம் செலுத்திக்கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள் எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...