sanna
இலங்கைசெய்திகள்

மாணவர்களுக்காக மேலும் 40 லட்சம் பைஸர்!

Share

மேலும் 40 லட்சம் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ள இந்தத் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

இவ் விடயம் தொடர்பில் நிபுணர் குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும் பாடசாலை மாணவர்களுக்கான இத் தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்படும்

விசேட தேவையுடைய மற்றும் நோயால் பீடிக்கப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நிலையில், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...