வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 227 கிலோ கேரளக் கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் எனவும் கஞ்சாப் பொதிகளும் படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விசாரணையின் பின் அவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment