21 2
இலங்கைசெய்திகள்

ஒரே நாளில் சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை

Share

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) விலைச் சுட்டெண்கள் இன்று (05) பாரியளவில் சரிவடைந்துள்ளன.

அதன்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று பாரியளவில் சரிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 500.39 புள்ளிகள் குறைந்து 16,456.10 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், S&P SL20 விலைச் சுட்டெண் 167.18 புள்ளிகள் குறைந்து 4,898.04 புள்ளிகளாக காணப்பட்டது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.35 பில்லியன்களாக பதிவாகிவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1528176000 protesst l
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 5-க்குள் தீர்வு வேண்டும்; இல்லையேல் போராட்டம் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை!

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால், ஜனவரி மாதம் 5 ஆம்...

gettyimages 1013313124
உலகம்செய்திகள்

மூதாட்டியின் உடலுடன் விமானத்தில் ஏற முயன்ற பிரித்தானிய குடும்பம்: கேட்விக் விமானத்தில் நிகழ்ந்த பரபரப்பு!

ஸ்பெயினிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஈசி ஜெட் (EasyJet) விமானத்தில், உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் உடலை...

mandaitivu
செய்திகள்அரசியல்இலங்கை

மண்டைதீவு கிரிக்கெட் மைதானத் திட்டம் சட்டவிரோதமானது – ஜனாதிபதியிடம் WNPS அவசர முறைப்பாடு!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம், சூழலியல் ரீதியாகப்...

human rights
செய்திகள்அரசியல்இலங்கை

பாடசாலைகள் எதேச்சதிகாரமாகச் செயற்பட முடியாது – விருது வழங்கும் சர்ச்சை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில்...