ஐ.பி.எல் தொடரில் இணையும் இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர்
தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கருக சங்கேத்தை(Garuka Sanketh) டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வலைப்பந்து வீச்சாளராக அழைக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரது பந்துவீச்சுப் பாணியினால் ஜூனியர் பத்திரண என்றழைக்கப்படுகிறார்.