24 6620c27f61943
இலங்கைசெய்திகள்

வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

Share

வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி (Sri Lanka Gazette) வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (17.4.2024) வெளியிடப்பட்டுள்ளது

இதனை தமது எக்ஸ் கணக்கில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.

எக்ஸ் கணக்கில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் வாரத்தில் மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் (Kanchana Wijesekara) குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பங்குதாரர்களால் ஜனவரி மாதம் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...