24 6608f2db12bf6
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் மாதத்தில் முட்டை விலையில் மாற்றம்

Share

எதிர்வரும் மாதத்தில் முட்டை விலையில் மாற்றம்

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவை எட்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture and Plantation Industries) தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் உள்ளூர் முட்டையின் விலையில் இந்த மாற்றம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது உள்ளூர் சந்தையில் கோழி முட்டை ஒன்றின் விலை 42 – 48 ரூபாவாக காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...