Connect with us

அரசியல்

தேர்தலால் மட்டுமே ஆட்சி மாற்றம்! – ஜனாதிபதி தெரிவிப்பு

Published

on

ranil

பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

#SriLankaNews

C3etr to -commene

You ust bge ogged in to -pos a -commen Login

smalul>a/ relnofollowv id-ancel--commens-rply-linka hrefm/news/local/2023023023-governmene-cange-only-by-/electionp-resdmen/#-repondvstytledisplay:none;p>ம౪ுதொചியை நிரார /h3">ர பின்னட்டத்தை ட நீங்கள் கட்டா௟ம் வண்புத.

/
Adovetisemmene /