சுற்றுலா விசாவில் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று (03) தெரிவித்தார்.
மேலும், டொலரை உண்டியல் மூலம் பெற்றுக்கொண்டு உரியவர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment