20220426 111325 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சு பதவி! – ஏற்க தயார் என்கிறார் விக்கி

Share

சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவி ஏற்பது தொடர்பில் சாதகமாக பரீசிலிக்கத் தயார் – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எனது கட்சி சார்பில், அரசிடம் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு சாதகமான பதில் கிடைத்தால், அமைச்சு பதவியை ஏற்பது குறித்தும் சாதகமாக பரீசிலிக்கப்படும். ” – என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, விக்னேஸ்வரனின் அண்மைக்கால சில நகர்வுகள் தொடர்பில் அவருடன் கூட்டணி வைத்திருந்தவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...