Fuel
இலங்கைசெய்திகள்

மீண்டும் குறைகிறது எரிபொருள் விலை!

Share

எரிபொருளின் விலைகள் மீண்டும் குறைவடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, எரிபொருளின் விலை 50 – 100 ரூபா வரை குறைவடையலாம் என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விலை குறைப்பானது நாளை நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...

25 67c712a0b3ef1 md
உலகம்செய்திகள்

ரஷ்ய அச்சுறுத்தலைச் சமாளிக்க: ஜேர்மனியில் மீண்டும் கட்டாய இராணுவ சேவைச் சட்டம் நிறைவேற்றம்!

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அச்சுறுத்தலைச்...

MediaFile 3 2
இலங்கைசெய்திகள்

வாழைச்சேனைப் பகுதியில் தொலைபேசிக் கம்பம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன!

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில்...