Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவை விபரம் வெளியானது!

Share

இன்று பிற்பகல் ஒரு மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

இதன்படி அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்களின் விவரம்

1. பந்து குணவர்தன
2. கெஹலிய ரம்புக்வெல்ல
3. டக்ளஸ் தேவானந்தா
4.சுசில் பிரேமஜயந்த
5.விதுர விக்ரமநாயக்க
6. அலி சப்ரி
7. டிரான் அலஸ்
8. பிரசன்ன ரணதுங்க
9. ரொஷான் ரணசிங்க
10. ரமேஷ் பத்திரண
11. மஹிந்த அமரவீர
12. விஜயதாச ராஜபக்ச
13. ஹரின் பெர்ணான்டோ
14. நஷீர் அஹமட்
15. நளின் பெர்ணான்டோ
16. காஞ்சன விஜேசேகர

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...