LOADING...

ஆடி 13, 2022

பிரதமர் இல்லம் நோக்கி படையெடுக்கும் போராட்டக்காரர்கள்!!!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர்.

அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளததுடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு போராட்டக்காரர்கள் உள்ள பகுதிகளில் மிகவும் தாழ்வாக , ஹெலிகள் வட்டமிட்டு பறந்துகொண்டிருக்கின்றன.

இதனால் கொழும்பில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

viber image 2022 07 13 14 01 03 852 viber image 2022 07 13 14 01 03 559

#SriLankaNews

Prev Post

மாலைதீவிலிருந்து வெளியேறினார் கோட்டா!!

Next Post

கொழும்பில் பதற்றம்! – சரமாரியாக துப்பாக்கிச்சூடு!!

post-bars

Leave a Comment