நாட்டில் அரசை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த நிலையில், நிலைமை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை,சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர கட்சித.தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment