யாழ்ப்பாணம் – கிளிநொச்சி விசேட ரயில் சேவை இம்மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கின்றது.
KKS இலிருந்து காலை 6.00 மணி மற்றும் மாலை 4.00 மணிக்கும் கிளிநொச்சி நோக்கி இரு வேறு சேவைகளாக புறப்படும்.
இதேவேளை கிளிநொச்சியிலிருந்து ஒரு சேவையானது காலை 10.00 மணிக்கு புறப்படும்.
மேலும் மற்றுமொரு சேவை மாலை 4.40 மணிக்கு முறிகண்டியில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி புறப்படும்.
இதில் அரச பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்ய முடியும்.
#SriLankaNews
Leave a comment