உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊர்காவற்துறையில் மீனவர் சடலமாக மீட்பு!

Share

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , பிரதே பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
PUTTALAM ARREST 383x214 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை உத்தியோகபூர்வ இல்லத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருள்: விளையாட்டு ஆசிரியர் உட்பட மூவர் கைது!

பாடசாலை ஒன்றின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளைப் பொதி செய்த குற்றச்சாட்டில், அந்தப்...

cj66kt5 queen elizabeth ai videos 625x300 22 December 25
உலகம்செய்திகள்

மல்யுத்தம் செய்யும் ராணி, ஸ்கேட்போர்டிங் செய்யும் போப்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் AI ‘Sora’ காணொளிகள்!

OpenAI நிறுவனத்தின் ‘Sora’ போன்ற நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மறைந்த உலகத்...

25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...