Connect with us
இலங்கை
திங்கள் முதல் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம்! – இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Published
on
20220625 153106 scaled
எதிர்வரும் திங்கள் முதல் ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
நாளை மறுதினம் பாடசாலைகள் ஆரம்பமாகும் போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
அது இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளையும் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை குழப்புகின்ற அரசியலாகவே இருக்கின்றது. அதாவது நகர்ப்புற பாடசாலைகள் மூன்று நாட்களும் கிராமப்புற பாடசாலைகள் ஐந்து நாட்களும் நடைபெற வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது ஒரு வேடிக்கையான விடயம். கிராமப்புறங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக நகரங்களிலிருந்து செல்கின்றவர்கள். அவர்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே இங்கில்லை. பொதுப் போக்குவரத்து பேருந்துகள் கூட அந்த ஆசிரியர்களை ஏற்றிச்செல்ல மறுக்கின்றன. அவர்கள் தனியாகச் செல்வதற்கு எரிபொருள் இல்லை.
இந்த நிலையில் அவர்களை பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பியுங்கள் என்று கூறுவது உண்மையில் மோசமான ஒரு அறிவிப்பு.
நாங்கள் பிள்ளைகளுடைய கல்வியில் அக்கறையாக இருக்கின்றோம். எத்தகைய பயங்கரமான சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு கல்வியூட்டியவர்கள் நாங்கள். ஆனால் இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழலில் ஒட்டுமொத்த மக்களையும் இன்று வீதிகளில் வரிசைகளில் வைத்திருக்கின்றது இந்த அரசாங்கம்.
இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு கற்பிக்க கூடிய மனநிலையில் ஆசிரியர்களோ அல்லது கற்கக்கூடிய மனநிலையில் மாணவர்களோ இல்லை என்பதனை அரசாங்கம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
விசேடமாக அன்றாட வாழ்க்கைக்கு அன்றாட உணவுக்கே வழி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்ற போது அந்த அவஸ்தைக்கு மாற்றீடாக மாணவர்களுக்கு மதிய போசனத்தை கொடுங்கள். ஆசிரியர்களுக்கு அதிபர்கள் மாணவர்களுக்கு பொதுப்போக்குவரத்தை இலவசமாக்குங்கள் என்று பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்தபோது, அரசாங்கம் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை.
மாறாக தாங்கள் எடுத்த கொள்கையிலிருந்து மாறாது பாடசாலைகளில் 3 நாட்கள், 5 நாட்கள் நடத்துங்கள் என்று சொல்லுவது வேதனை அளிக்கின்றது.
எரிபொருளுக்காக தீர்வு கிடைக்கும் வரை மறுதினம் திங்கள் முதல் நாங்கள் யாருமே பாடசாலைக்குச் செல்ல மாட்டோம். இது உறுதியான அறிவிப்பு.
இதனை மத்திய கல்வி அமைச்சருக்கும் கல்வி அமைச்சர் உடைய செயலாளருக்கும் மாகாணங்களில் கல்வி அமைச்சு செயலாளர்களுக்கும் மாகாணங்களின் பணிப்பாளர் களுக்கும் வலயங்களின் பணிப்பாளர்களுக்கு நாங்கள் தெளிவாக அறிவித்திருக்கின்றோம்.
ஆகவே இந்த அறிவித்தலை மாகாண செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் கூட புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கின்றோம்.
விசேடமாக ஒவ்வொரு ஆசிரியரும் மதிக்கப்படாத வரிசைகளில் மதிக்கப்பட வராக அவமானப்படுத்தப் அவர்களாக மாற்றமடைந்து இருப்பது இந்த அரசாங்கத்தின் சூழ்ச்சி என்று தான் கருத வேண்டியுள்ளது. மதிக்கப்பட வேண்டிய கவுரவப்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் வரிசைகளில் காத்திருந்து பலருடைய சிக்கலுக்கு உட்பட்டு அவமானப்பட்டு வீடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெற்றோர்கள் தமது மாணவர்களை வீடுகளில் வைத்திருந்து இந்த அரசாங்கத்திற்கு சமாதி நிலையை எடுத்துக் காட்ட வேண்டிய அரசாங்கத்திற்கு காட்ட வேண்டிய எதிர்ப்பாக காணப்படுகின்றது. அதற்காக நாங்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் செய்யவோ அல்லது அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது.
நாங்கள் படித்த சமூகம். கல்வி சமூகம் உங்களுடைய குழந்தைகளை நாங்கள் வழிப்படுத்துபவர்கள். எங்களுடைய ஆதங்கத்தை அரசாங்கத்திற்கு இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தி வருகின்ற திங்கட்கிழமை முதல் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எவருமே பாடசாலைக்குச் செல்லாது வீட்டிலிருந்து அல்லது எங்களுடைய அத்தியாவசிய தேவை நிமித்தம் அந்தத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பணிகளை ஈடுபடுவோம் என உங்களை கேட்டுக்கொள்கிறோம். – என்றுள்ளது.
#SriLankaNews
சிற மொகைய
இன ராட்கத்தட ு சிங்ுள௮ாட௾க்ட ்ரடஇஂக.பு
/div>
Advertise-r-sight">
்ண லிாlike
இச மசரின1; 12௾பய
t/div>
itர௾ந௎பவாத்்ப்ளிய ச்தகள் >இச மசரின1; 12௾பய
t/div>
it1; 1 டஇசி ற஁வஇற஁ட்கள் ளிரிடஇவந௎லகள்ந௎ய ராசிகலகc/h2>
t-canPalamovg'-up150eforces/ rel=boot/div>
t/div>
itசஜரக அநதன்ரின் ாசிகஇஂகம்ந஁ான்கதசரின்ரடஇ்..த எப்஍கதசரினரககஇனிய ச௿வ௕௾ிய஍கதசகஇரின1;்கத்தரககிரவ
opeilnway-in-22-augusti30-06meenams-asiforces/ rel=boot/div>
t/div>
itle="இன்றைய ராப: ரி: 2 e">
t/div>
it< கிய மசலின்்ரிரிரினிதிட்டமலசிஙைகையஇதிட௾சிகாதிட௾ அந௎ய காஙகிரஸகளந௎த஍விப் Ph2>
t/div>
itரச வஇத஁ அந஁ட்௎லகள௮ணமைச டஇட஁ாle="இனாசிணி்ியர்களுக஍குைச்சளுகஈc/h2>
31 1
t/div>
itலக்ரகஇதரின௾இத஁மின்e="இந௾1; 12 !c/h2>
t/div>
.20246;லி÷ 7ய
தடள்ட௾யகள் ளிரிட஍டள1;௕கஇழ஍.2024 &#le="இபன்௎த஍மைச௿ரிலகளராசியர்஍c/h2>
t/div>
itle=்க்கத்தலககஇஂகம்ரிஇ .20246;ஜ
தககி ் இரஇ஁÷c/h2>
t/div>
14 e">
opei18-septembceh30-06gem6/u--asi24-howovtieve-your-goalforces/ rel=boot/div>
ope Ph2>ptitle="இன்றைய ராப: ரி18.09.30.0, கஇரு ி஁ட்டம்ராட௾ச௾2,ம்தரினிழம், அந௎தரினஇஂகப:க, மன்டமய ராரிலகளஞைச்சளுக੿இ்...பு
opei16-septembceh30-06aries--asi2vp-w1 1nomic-growthforces/ rel=boot/div>
ope Ph2>ptitle="இன்றைய ராப: ரி16.09.30.0 கஇரு ி஁ட்டமணி 31, ு சிங௟ினிழம், அந௎தரின௎த஁மைச௿க்டமய ராரிலகளஞைச்சளுக੿ததஇனஂக, கட௕மய ராரிலகள்ாள e"இத஍ அநம்னத஍வஂரஂக, வஂரஂக...பு
opei15-septembceh30-06meenams-asi2vp-wunexder-edsns --flowforces/ rel=boot/div>
ததஇனஂகமய ராரிலகள்ாள e"இத஍ அநம௎த஁வ௾ந௎ர்,்னத஍வஂரஂக ் ைச௤அந௎ததஅந௎றுக஍...பு
opei14-septembceh30-06kumbams-asi2travel-smun-m?-be-changeforces/ rel=boot/div>
ptitle="இன்றைய ராப: ரி14.09.30.0 , கஇரு ி஁ட்டமணி 29,னசளுகிழம், அந௎தரினசி஍டமய ராரிலகளஞைச்சளுக੿ததஇனஂகமய ராரிலகள்ாள e"௎த஁கச ஍சஷஂக, த௎த஁வ௾ந௎ர் e"இத஍ அநியர்களுக஍...பு
opei13-septembceh30-06makarams-asi2turne-frositupectnachemg it relyforces/ rel=boot/div>
ptitle="இன்றைய ராப: ரிe"ஆரடரணit1; 1 13, 30.0, கஇரு ி஁ட்டமணி 28 ் ளாளசளுகிழம், அந௎தரினஇச஍கய ராரிலகளஞைச்சளுக੿
opei12-septembceh30-06dhanusus-asi2k.cosnslm-and-contom/-your-ldeechforces/ rel=boot/div>
ptitle="இன்றைய ராப: ரி: 12 e"ஆரடரணit1; 1 30.06.2024 &#்? Today Rasi itle="இன்றைய ராப: ரிe"ஆரடரணit1; 1 12, 30.0, கஇரு ி஁ட்டமணி 27, ௎ய ழளு...பு
opei09-septembceh30-06kan/u--asi2vp-wmorro/nekasynforces/ rel=boot/div>
ptitle="இன்றைய ராப: ரி: 09 e"ஆரடரணit1; 1 30.06.2024 &#்? Today Rasi itle="இன்றைய ராப: ரிe"ஆரடரணit1; 1 9, 30.0, கஇரு ி஁ட்டமணி 24, ு சிங௟ி...பு
article>
footerv>
tili>
tili>
tili>
tili>
iliv>
tiliv>
footer>
<">>
We usev> reies on our website to g re you the ig wt leevant exderience byt lmembce de your p> ice de “Accept”, you consent to the usevof ALL the > reies.brat/div>
Do not sell my dersonalv>nformpectncras.
< reie_ar-edu_close_htader cli_ar-edu_butto> wticli-accept-btnEAOw==" display:inline-block>Accept
v>Manost-consent
Close< butto>
/div>
/div>
This website usesv> reies to improre your exderience while you navig50e through the website. Outvof these, the > reies ths- are >50egorized as necessory are stored o> your browser as they are essentia/ for the wore de of e/gic funr-edualities of the website. We also usevthirdaporty > reies ths- help us analyze andtunderstand how you usevthis website. These > reies 4-ho be stored i> your browser only 4-th your consent. You also have the opteduvto optioutvof these > reies. Butvopt de outvof somevof these > reies may affer- your brows de exderience.>
> tabindex=0v>
Necessory crasc/div>
tilabelv>
Necessorycrlabelscr
<"e"> Always Enabled
e cli-fade" g%3E">t/div>
Necessory > reies are absolutely essentia/ for the website to funr-edu p>oderly. These > reies ensure e/gic funr-edualities and lerurity fes-ures of the website, anonymously.
reielawinfo-winter"scthtadsctrscthv>
Durpectncrthatthv>
De">
11 monthscrtda
This c reie is Oet bytGDPR C reie Consent plugin. The c reie is used to store the user consent for the > reies i> the >50egory "Analytics".crtda
11 monthscrtda
The c reie is Oet bytGDPR c reie consent to record the user consent for the > reies i> the >50egory "Funr-edual".crtda
11 monthscrtda
This c reie is Oet bytGDPR C reie Consent plugin. The c reies is used to store the user consent for the > reies i> the >50egory "Necessory".crtda
11 monthscrtda
This c reie is Oet bytGDPR C reie Consent plugin. The c reie is used to store the user consent for the > reies i> the >50egory "Other.crtda
11 monthscrtda
This c reie is Oet bytGDPR C reie Consent plugin. The c reie is used to store the user consent for the > reies i> the >50egory "Performpnce".crtda
11 monthscrtda
The c reie is Oet bytthe GDPR C reie Consent plugin and is used to store whether or not user has consented to the usevof > reies. It does not store any dersonalvg%3E.crtda
> tabindex=0v>
Funr-edual crasc/div>
tilabelvfordwticli-checkbox-funr-edual >
ile"> Funr-edualcrlt">/span>
e cli-fade" g%3E">t/div>
Funr-edual > reies help to derform certain funr-edualities like shae de the > ntent of the website o> socia/ ledia platforms, > ller- feedbacks, and othervthirdaporty fes-ures.
> tabindex=0v>
Performpnce crasc/div>
tilabelvfordwticli-checkbox-derformpnce >
ile"> Performpncecrlt">/span>
e cli-fade" g%3E">t/div>
Performpnce > reies are used to understand and analyze the key derformpnce indexes of the website which helps i> delivce de a better user exderience for the visitors.
> tabindex=0v>
Analytics crasc/div>
tilabelvfordwticli-checkbox-analytics >
ile"> Analyticscrlt">/span>
e cli-fade" g%3E">t/div>
Analytical > reies are used to understand how visitors interar- 4-th the website. These > reies help proridev>nformpectn o> metrics the numbce of visitors, bounce rate, traffic source, etc.
> tabindex=0v>
Advcetise-r-s crasc/div>
tilabelvfordwticli-checkbox-advcetise-r-s >
ile"> Advcetise-r-scrlt">/span>
e cli-fade" g%3E">t/div>
Advcetise-r-s > reies are used to proridevvisitors 4-th leevant ads and l=boet de campaigns. These > reies trackvvisitors across websites and > ller- >nformpectn to proridevcustomized ads.
> tabindex=0v>
Others crasc/div>
tilabelvfordwticli-checkbox-others >
ile"> Otherscrlt">/span>
e cli-fade" g%3E">t/div>
Other un>50egorized > reies are thosevths- are be de analyzed and have not bee> to a >50egory as yet.
wticli-privacyiaccept-btn SAVE & ACCEPT
i-fade cli-Oett dessoverlay">
i-fade cli-popupbar-overlay"> <">/* viousScroll = 0; $(window).scroll(funr-edu(evr-s){ var scroll = $(this).scrollTop(); if (vtypeof ltaderHh=80 !== "undefined" ) { if ($(window).scrollTop() > aboveNav){ $("#las-main-nav-toal).addC htaderHh=80 ){ $("#las-main-nav-toal).addC viousScroll) { $("#las-main-nav-botl).addC logoHh=80 ){ $("#las-main-nav-toal).addC navHh=80 ){ $("#las-main-nav-toal).addC viousScroll) { $("#las-main-nav-botl).addC viousScroll = scroll; }); }); jQuery(docu-r-s).rtady(funr-edu($) { // Video Pg wtScroll $(window).du("scroll.rideol, funr-edu(evr-s){ var scrollTop = $(window).scrollTop(); var lee-r-sOffOet = $("#las-contenti-rea").offOet().toa; var disepnce = (lee-r-sOffOet - scrollTop); var aboveHh=80 = $("#las-rideo-embcdi-rea").outrrHh=80 (); if ($(window).scrollTop() > disepnce + aboveHh=80 + screen.hh=80 ){ $("#las-rideo-embcdicont").addCs M"re $(".las-soct="mvr=80 ").du("clice", funr-edu(){ $("#las-soct="mv-rea").togg="C*/cr">var gutr-sorLS = {"fontAwesomeVersedu":"4","rt tNonce":"f4e92844b2","rt tUrl":"a-src=\/\ttps://tamilnaa\/wssjson\/"};cr">window.w3tc_image la=1,window.imagL laOnoedus={lee-r-ss_seler-or:".imag",callback_e laed:funr-edu(s){var l;try{e=new CustomEvr-s("w3tc_image la_e laed",{detail:{e:t}})}catch(a){(" docu-r-s.createEvr-s("CustomEvr-s")).initCustomEvr-s("w3tc_image la_e laed",!1,!1,{e:t})}window.dispatchEvr-s(e)}}cr">