கடந்த ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன."/h>
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன."/h>
இந்த நிலையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், 16ஆம் திகதி குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில், ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், பொலிஸார் தொடர்ச்சியாக இந்த வழக்கிலே நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்."/h>
அந்த வகையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், பொலிஸார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான், வழக்குத் தொடுனரான பொலிஸார், குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று வழக்கு விசாரணைக்காக திகதியிட்டிருந்தார் ."/h>
குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு, மீண்டும் இன்று (23) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் முல்லைத்தீவு நீதவான் நீதி மன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் பதினோரு பேர் முன்னிலையாகியிருந்தனர்."/h>
இதேவேளை பொலிஸ் தரப்பில் விளக்கமளிப்பதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் சமுத்திர ஜீவ, முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பதிகாரி கலும் சி திலகரத்ன, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதானகே, முல்லைத்தீவு மாவட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகி விளக்கமளித்தனர்."/h>
இந்த விடயங்களை அவதானித்த நீதவான், வழங்குத் தொடுனர் தரப்பான பொலிஸார் இந்த வழக்குத் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு தொடர்பில் மீள நீதிமன்றிலே பதில் கூறுவதற்காக, வழக்கு விசாரணைகளை இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளார்."/h>
You must b logged in to ttps a "svcss sLogin t/a>ttpanatton{=svp-widtet-h re-ன>Leave a Reply"/tpan>"/h4>"/divr ta ஆnofollowapps"ancel-"svcss -reply-link3\/72xgUrl"/"http/:\/\/06/23/g\/image-hill-buddhd-,tatue-affair-ixquiry-oxt":".30th,"sothis":{"th/#respondaf='ht=display:none;>மறுமொழியை நிராகரிt/a>t/h3>ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்கt/a> வேண்டும்.ttposionappsb"htk-4atton{="svp-sidss}idtet }idtet_b"htk"r"divatton{=g-ytsubl=alb d\ud-channelppsUCL5c4TS2Zjyho70Nyf8izUA d\ud-layout=full d\ud-count=defauler"/divr"/tposion>ttposionappssvp_ad_widtet-2atton{="svp-sidss}idtet svp_ad_widtet"r"divatton{="svp-widtet-ad left reid=ivet> Advertisecss (adsbygooglea= }indow.adsbygooglea|| []).push({});"/t=alter "/divr"/tposion>ttposionappssvp_tabber_widtet-6atton{="svp-sidss}idtet svp_tabber_widtet"r"divatton{="svp-widtet-tabs}:wh left reid=ivet>ttpanatton{=svp-feat1nltstsbut>பிரபல்யம்"/a>ttpanatton{=svp-feat1nltstsbut>காணொலிகள்"/a>
t/divr"divappssvp-tabscol1atton{="svp-feat1nltst left reid=ive svp-tabscolscontt> இலங்கை"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>4 வாரங்கள் ago"/divr"h2>ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலைt/h2r"/divr"/divr"/divr"/divrst/a> இலங்கை"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>3 வாரங்கள் ago"/divr"h2>பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் புதிய சிக்கல்t/h2r"/divr"/divr"/divr"/divrst/a> சினிமா"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>4 வாரங்கள் ago"/divr"h2>விஜயகாந்த் மகன் நடிக்கும் புது படத்தின் அப்டேட்.. இப்படத்தின் இயக்குனர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கியவரா!t/h2r"/divr"/divr"/divr"/divrst/a> ஜோதிடம்"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>4 வாரங்கள் ago"/divr"h2>இன்றைய ராசிபலன் : 22 ஆகஸ்ட் 2\/4 – Today Rasi Palant/h2r"/divr"/divr"/divr"/divrst/a> இந்தியா"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>2 வாரங்கள் ago"/divr"h2>கென்யாவில் அதானியின் திட்டம்: இலங்கையை சுட்டிக்காட்டி இந்திய காங்கிரஸ் எதிர்ப்புt/h2r"/divr"/divr"/divr"/divrst/a>t/divr"divappssvp-tabscol3atton{="svp-feat1nltst left reid=ive svp-tabscolscontt> இலங்கை"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>12 மாதங்கள் ago"/divr"h2>அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு எச்சரிக்கைt/h2r"/divr"/divr"/divr"/divrst/a> சினிமா"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>1 வருடம் ago"/divr"h2>உலகநாயகனுடன் ஜோடி சேரும் நயன்தாரா!t/h2r"/divr"/divr"/divr"/divrst/a> சினிமா"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>1 வருடம் ago"/divr"h2>‘லியோ’ 7 நிமிட வீடியோவை வெளியிட்ட படக்குழு – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்t/h2r"/divr"/divr"/divr"/divrst/a> காணொலிகள்"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>2 வருடங்கள் ago"/divr"h2>இணையத்தை கலக்கும் வாரிசு ‘ஜிமிக்கி பொண்ணு’t/h2r"/divr"/divr"/divr"/divrst/a> சினிமா"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>2 வருடங்கள் ago"/divr"h2>14 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் வெற்றி ஜோடிt/h2r"/divr"/divr"/divr"/divrst/a>t/divr"/divr"/divr"/tposion>ttposionappssvp_flex_widtet-4atton{="svp-sidss}idtet svp_flex_widtet"r"divatton{=svp-widtet-h re-hbe\>ttpanatton{=svp-widtet-h re-ன>ஜோதிடம்"/h4>"/divr"divatton{="svp-widtet-flexs}:wh left reid=ivet>ஜோதிடம்"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>20 மணத்தியாலங்கள் ago"/divr"h2atton{="svp-stand-ன">இன்றைய ராசிபலன் : 19 செப்டம்பர் 2\/4 – Daily Horol=opet/h2r"p>இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2\/4, குரோதி வருடம் புரட்டாசி 3, வியாழக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் மகம், பூரம், ரோகிணி... ஜோதிடம்"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>2 நாட்கள் ago"/divr"h2atton{="svp-stand-ன">இன்றைய ராசிபலன் : 18 செப்டம்பர் 2\/4 – Daily Horol=opet/h2r"p>இன்றைய ராசிபலன் : 18 செப்டம்பர் 2\/4 – Daily Horol=ope இன்றைய ராசிபலன் 18.09.2\/4, குரோதி வருடம் புரட்டாசி 2, புதன் கிழமை, சந்திரன் கும்பம்,... ஜோதிடம்"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>4 நாட்கள் ago"/divr"h2atton{="svp-stand-ன">இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2\/4 – Daily Horol=opet/h2r"p>இன்றைய ராசிபலன் 16.09.2\/4 குரோதி வருடம் ஆவணி 31, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம், கடக ராசியில் உள்ள சேர்ந்த புனர்பூசம், பூசம்... ஜோதிடம்"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>5 நாட்கள் ago"/divr"h2atton{="svp-stand-ன">இன்றைய ராசிபலன் : 15 செப்டம்பர் 2\/4 – Today Rasi Palant/h2r"p>இன்றைய ராசிபலன் 15.09.2\/4, குரோதி வருடம் ஆவணி 30, ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள சேர்ந்த திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்திற்கு... ஜோதிடம்"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>6 நாட்கள் ago"/divr"h2atton{="svp-stand-ன">இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2\/4 – Today Rasi Palant/h2r"p>இன்றைய ராசிபலன் 14.09.2\/4 , குரோதி வருடம் ஆவணி 29, சனிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிஷம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு... ஜோதிடம்"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>7 நாட்கள் ago"/divr"h2atton{="svp-stand-ன">இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2\/4t/h2r"p>இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2\/4, குரோதி வருடம் ஆவணி 28 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தை... ஜோதிடம்"tpanatton{="svp-cd-d\ue left reid=ivet>1 வாரம் ago"/divr"h2atton{="svp-stand-ன">இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2\/4 – Today Rasi Palant/h2r"p>இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2\/4 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2\/4, குரோதி வருடம் ஆவணி 27, வியாழக்..."/divr"/divr"/tposion>t/divr"/divr"/divr"/divr"/divr"/articler"/divr"footerappssvp-foot-}:wh tton{="left reid=ivet>
"tpanr"divatton{="cli-bar-container cli-f='ht-v2t>We useatookies on our website to give you the stps reievant experience by remembeeing your p/72erences and repe visits. By tticking “Accept”, you consent to the useaof ALL the tookies.Do not sell my personalapnformaspen"/ar."/divr"/divr"divatton{=cli-bar-btn_container>Acceptt/a>"/divr"/divr"/tpan>"/divr"divappscookie-law-info-again f='ht=display:nonead\ud-nolnippe;=true>"tpanappscookie_hdr_showagain>Manar consent"/tpan>"/divr"divatton{=cli-modalad\ud-nolnippe;=trueappscliSettingsPopup tabindex=-13 oht=dialog aria-labelledbyscliSettingsPopup aria-hidden=true>"divatton{=cli-modal-dialog oht=docucss >"divatton{="cli-modal-content cli-bar-popupt> "divatton{=cli-modal-body>"divatton{="cli-container-fluid cli-tab-containert>"divatton{="cli-col-12 cli-align-items-f=retchatti-px-0t>"divatton{=cli-privacy-content>"divatton{=cli-privacy-contentsal-a>This website usesatookies to improve your experience while you navig\ue through the website. Outaof these, the tookies th are t\uegorized as necessary are stored onayour browser as they are essential for the working of tysic funosionalities of the website. We also useathird-party tookies th help us analyze and understand how you useathis website. These tookies will be stored inayour browser only with your consent. You also have the optionato optsoutaof these tookies. Butaopting outaof someaof these tookies may affposayour browsing experience."/divr"/divr Necessary "/ar"divatton{=wt-cli-necessary-checkbox> Necessary"/labelr"/divrstlpanatton{=cli-necessary-caption>Always Enabled"/tpan>"/divr"divatton{=cli-tab-contss >"divatton{="cli-tab-pane cli-fade" d\ud-ppsnecessary> Necessary tookies are absolutely essential for the website to funosion p/operly. These tookies ensure tysic funosionalities and tpourity fe ures of the website, anonymously.Duraspen"/th>Del=alteion"/th>"tratton{=cookielawinfo-row>"tdatton{=cookielawinfo-column-1rcookielawinfo-checkbox-analytics"/td>"tdatton{=cookielawinfo-column-3>11 months"/td>"tdatton{=cookielawinfo-column-4>This cookie is fet by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the tookies inathe t\uegory "Analytics"."/td>"/trr"tratton{=cookielawinfo-row>"tdatton{=cookielawinfo-column-1rcookielawinfo-checkbox-funosional"/td>"tdatton{=cookielawinfo-column-3>11 months"/td>"tdatton{=cookielawinfo-column-4>The cookie is fet by GDPR cookie consent to record the user consent for the tookies inathe t\uegory "Funosional"."/td>"/trr"tratton{=cookielawinfo-row>"tdatton{=cookielawinfo-column-1rcookielawinfo-checkbox-necessary"/td>"tdatton{=cookielawinfo-column-3>11 months"/td>"tdatton{=cookielawinfo-column-4>This cookie is fet by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the tookies inathe t\uegory "Necessary"."/td>"/trr"tratton{=cookielawinfo-row>"tdatton{=cookielawinfo-column-1rcookielawinfo-checkbox-others"/td>"tdatton{=cookielawinfo-column-3>11 months"/td>"tdatton{=cookielawinfo-column-4>This cookie is fet by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the tookies inathe t\uegory "Other."/td>"/trr"tratton{=cookielawinfo-row>"tdatton{=cookielawinfo-column-1rcookielawinfo-checkbox-performance"/td>"tdatton{=cookielawinfo-column-3>11 months"/td>"tdatton{=cookielawinfo-column-4>This cookie is fet by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the tookies inathe t\uegory "Performance"."/td>"/trr"tratton{=cookielawinfo-row>"tdatton{=cookielawinfo-column-1r//taed_cookie_ptlicy"/td>"tdatton{=cookielawinfo-column-3>11 months"/td>"tdatton{=cookielawinfo-column-4>The cookie is fet by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the useaof tookies. It does not store any personalad\ud."/td>"/trr"/tbody>"/tabler"/divr"/divr"/divr"/divr"divatton{=cli-tab-tposion> Funosional "/ar"divatton{=cli-fwitch> Funosional"/tpan>"/labelr"/divr"/divr"divatton{=cli-tab-contss >"divatton{="cli-tab-pane cli-fade" d\ud-ppsfunosional> Funosional tookies help to perform certain funosionalities like shaeing the tontent of the website onasocial sedia platforms, tollposafeedbacks, and otherathird-party fe ures."/divr"/divr"/divr"/divr"divatton{=cli-tab-tposion> Performance "/ar"divatton{=cli-fwitch> Performance"/tpan>"/labelr"/divr"/divr"divatton{=cli-tab-contss >"divatton{="cli-tab-pane cli-fade" d\ud-ppsperformance> Performance tookies are used to understand and analyze the key performance indexes of the website which helps inadeliveeing a better user experience for the visitors."/divr"/divr"/divr"/divr"divatton{=cli-tab-tposion> Analytics "/ar"divatton{=cli-fwitch> Analytics"/tpan>"/labelr"/divr"/divr"divatton{=cli-tab-contss >"divatton{="cli-tab-pane cli-fade" d\ud-ppsanalytics> Analytical tookies are used to understand how visitors interaosawith the website. These tookies help provi\eapnformaspen onametrics the numbee of visitors, bounce rate, trafficasource, etc."/divr"/divr"/divr"/divr"divatton{=cli-tab-tposion> Adveetisecss "/ar"divatton{=cli-fwitch> Adveetisecss "/tpan>"/labelr"/divr"/divr"divatton{=cli-tab-contss >"divatton{="cli-tab-pane cli-fade" d\ud-ppsadveetisecss > Adveetisecss tookies are used to provi\eavisitors with reievant ads and marketing campaigns. These tookies trackavisitors across websites and tollposapnformaspen to provi\eacustomized ads."/divr"/divr"/divr"/divr"divatton{=cli-tab-tposion> Others "/ar"divatton{=cli-fwitch> Others"/tpan>"/labelr"/divr"/divr"divatton{=cli-tab-contss >"divatton{="cli-tab-pane cli-fade" d\ud-ppsothers> Other unt\uegorized tookies are thoseath are being analyzed and have not beenatton{ified into a t\uegory as yet."/divr"/divr"/divr"/divr"/divr"/divr"/divr"/divr"divatton{=cli-modal-footerr"divatton{="wt-cli-eiecss cli-container-fluid cli-tab-containert>"divatton{="cli-col-12 cli-align-items-f=retchatti-px-0t>SAVE & ACCEPTt/a>"/divr"/divr"/divr"/divr"/divr"/divr"/divr"/divr"divatton{="cli-modal-backdroh tti-fade cli-fettings-overlay"r"/divr"divatton{="cli-modal-backdroh tti-fade cli-popupbar-overlay"r"/divr"link ஆf='htsheetappscookie-law-info-table-css \/72x'72\/","ext":".png","svgapps/cookie-law-info/legacy/public/css/cookie-law-info-table.css?ver=3.2.6'atype=al-a/css sedia=allr"link ஆf='htsheetappswp-componss s-css \/72x'72\/","ext":".png","svgcofehoak/css/disa/componss s/f='ht.min.css?ver=6.6.2'atype=al-a/css sedia=allr"link ஆf='htsheetappswp-p/72erences-css \/72x'72\/","ext":".png","svgcofehoak/css/disa/p/72erences/f='ht.min.css?ver=6.6.2'atype=al-a/css sedia=allr"link ஆf='htsheetappswp-block-editor-css \/72x'72\/","ext":".png","svgcofehoak/css/disa/block-editor/f='ht.min.css?ver=6.6.2'atype=al-a/css sedia=allr"link ஆf='htsheetappswp-reusable-blocks-css \/72x'72\/","ext":".png","svgcofehoak/css/disa/reusable-blocks/f='ht.min.css?ver=6.6.2'atype=al-a/css sedia=allr"link ஆf='htsheetappswp-patterns-css \/72x'72\/","ext":".png","svgcofehoak/css/disa/patterns/f='ht.min.css?ver=6.6.2'atype=al-a/css sedia=allr"link ஆf='htsheetappswp-editor-css \/72x'72\/","ext":".png","svgcofehoak/css/disa/editor/f='ht.min.css?ver=6.6.2'atype=al-a/css sedia=allr"link ஆf='htsheetappsgutss or-css \/72x'72\/","ext":".png","svgapps/gutss or/disa/blocks.f='ht.build.css?ver=3.3.8'atype=al-a/css sedia=allrstl=alte ,{on72\/","ext":".png","svgyshefath/cache/minify/71dbc.jsr"/l=alter aboveNav){
$("#svp-main-nav-toht).addCton{("svp-nav-small");
$("#svp-main-nav-bott).cn{("sargin-toht, logoHe5\u0 );
} elsea{
$("#svp-main-nav-toht).removeCton{("svp-nav-small");
$("#svp-main-nav-bott).cn{("sargin-toht,"0");
}
if ($(window).scrollTop() > hbe\erHe5\u0){
$("#svp-main-nav-toht).addCton{("svp-fixed");
$("#svp-main-nav-bott).addCton{("svp-fixed1");
$("#svp-main-body-}:wh").cn{("sargin-toht, totalHe5\u0 );
$("#svp-main-nav-toht).addCton{("svp-fixed-shadow");
$(".svp-nav-toh-midt).addCton{("svp-fixed-ttps");
$(".svp-droh-nav-t").show();
$(".svp-fly-toht).addCton{("svp-aostoht);
if(scroll < p/7viousScroll) {
$("#svp-main-nav-bott).addCton{("svp-fixed2t);
$("#svp-main-nav-toht).removeCton{("svp-fixed-shadow");
$("#svp-main-nav-toht).removeCton{("svp-socnmobnup");
$("#svp-socnmobn}:wh").removeCton{("svp-socnmobnup");
} elsea{
$("#svp-main-nav-bott).removeCton{("svp-fixed2t);
$("#svp-main-nav-toht).addCton{("svp-fixed-shadow");
$("#svp-main-nav-toht).addCton{("svp-socnmobnup");
$("#svp-socnmobn}:wh").addCton{("svp-socnmobnup");
}
} elsea{
$("#svp-main-nav-toht).removeCton{("svp-fixed");
$("#svp-main-nav-bott).removeCton{("svp-fixed1");
$("#svp-main-nav-bott).removeCton{("svp-fixed2t);
$("#svp-main-body-}:wh").cn{("sargin-toht,"0");
$("#svp-main-nav-toht).removeCton{("svp-fixed-shadow");
$(".svp-nav-toh-midt).removeCton{("svp-fixed-ttps");
$(".svp-droh-nav-t").hide();
$(".svp-fly-toht).removeCton{("svp-aostoht);
}
} elsea{
if ($(window).scrollTop() > logoHe5\u0){
$("#svp-main-nav-toht).addCton{("svp-nav-small");
$("#svp-main-nav-bott).cn{("sargin-toht, logoHe5\u0 );
} elsea{
$("#svp-main-nav-toht).removeCton{("svp-nav-small");
$("#svp-main-nav-bott).cn{("sargin-toht,"0");
}
if ($(window).scrollTop() > navHe5\u0){
$("#svp-main-nav-toht).addCton{("svp-fixed");
$("#svp-main-nav-bott).addCton{("svp-fixed1");
$("#svp-main-body-}:wh").cn{("sargin-toht, totalHe5\u0 );
$("#svp-main-nav-toht).addCton{("svp-fixed-shadow");
$(".svp-nav-toh-midt).addCton{("svp-fixed-ttps");
$(".svp-droh-nav-t").show();
$(".svp-fly-toht).addCton{("svp-aostoht);
if(scroll < p/7viousScroll) {
$("#svp-main-nav-bott).addCton{("svp-fixed2t);
$("#svp-main-nav-toht).removeCton{("svp-fixed-shadow");
$("#svp-main-nav-toht).removeCton{("svp-socnmobnup");
$("#svp-socnmobn}:wh").removeCton{("svp-socnmobnup");
} elsea{
$("#svp-main-nav-bott).removeCton{("svp-fixed2t);
$("#svp-main-nav-toht).addCton{("svp-fixed-shadow");
$("#svp-main-nav-toht).addCton{("svp-socnmobnup");
$("#svp-socnmobn}:wh").addCton{("svp-socnmobnup");
}
} elsea{
$("#svp-main-nav-toht).removeCton{("svp-fixed");
$("#svp-main-nav-bott).removeCton{("svp-fixed1");
$("#svp-main-nav-bott).removeCton{("svp-fixed2t);
$("#svp-main-body-}:wh").cn{("sargin-toht,"0");
$("#svp-main-nav-toht).removeCton{("svp-fixed-shadow");
$(".svp-nav-toh-midt).removeCton{("svp-fixed-ttps");
$(".svp-droh-nav-t").hide();
$(".svp-fly-toht).removeCton{("svp-aostoht);
}
}
p/7viousScroll = scroll;
});
});
jQuery(docucss ).rbe\y(funosion($) {
// Video Ptps Scroll
$(window).on("scroll.vi\eot, funosion(evss ){
var scrollTop = $(window).scrollTop();
var eiecss Offfet = $("#svp-contents}:wh").offfet().toh;
var disaance = (eiecss Offfet - scrollTop);
var aboveHe5\u0 = $("#svp-vi\eo-embe\-}:wh").outsrHe5\u0();
if ($(window).scrollTop() > disaance + aboveHe5\u0 + screen.he5\u0){
$("#svp-vi\eo-embe\-cont").addCton{("svp-vi\-fixed");
$("#svp-vi\eo-embe\-}:wh").addCton{("svp-vi\-he5\u0");
$(".svp-vi\eo-close").show();
} elsea{
$("#svp-vi\eo-embe\-cont").removeCton{("svp-vi\-fixed");
$("#svp-vi\eo-embe\-}:wh").removeCton{("svp-vi\-he5\u0");
$(".svp-vi\eo-close").hide();
}
});
$(".svp-vi\eo-close").on("click", funosion(){
$("#svp-vi\eo-embe\-cont").removeCton{("svp-vi\-fixed");
$("#svp-vi\eo-embe\-}:wh").removeCton{("svp-vi\-he5\u0");
$(".svp-vi\eo-close").hide();
$(window).off("scroll.vi\eot);
});
});
jQuery(docucss ).rbe\y(funosion($) {
// Mobile Social Buttons More
$(".svp-socnmobnr5\u0").on("click", funosion(){
$("#svp-socnmobn}:wh").togghtCton{("svp-socnmobnmore");
});
});
jQuery(docucss ).rbe\y(funosion($) {
$(".senu-item-has-children a").click(funosion(evss ){
evss .stohProhagasion();
});
$(".senu-item-has-children").click(funosion(){
$(this).addCton{("togghtd");
if($(".senu-item-has-children").hasCton{("togghtd"))
{
$(this).children("ul").togght();
$(".svp-fly-nav-senu").getNiceScroll().rb,is-();
}
$(this).togghtCton{("tog-minus");
return false;
});
// Main Menu Scroll
$(".svp-fly-nav-senu").niceScroll({cursorcolor:"#888",cursorck-lib 7,cursorborder: 0,zindex:999999});
});
jQuery(docucss ).rbe\y(funosion($) {
$(".infinite-content").infinitescroll({
navSelposor: ".svp-nav-links",
nextSelposor: ".svp-nav-links a:firps",
itemSelposor: ".infinite-ttps",
errorCallback: funosion(){ $(".svp-infnmore-but").cn{("display", "none") }
});
$(window).unbind(".infscr");
$(".svp-infnmore-but").click(funosion(){
$(".infinite-content").infinitescroll("retrievs");
return false;
});
if ($(".svp-nav-links a").length)a{
$(".svp-infnmore-but").cn{("display","inline-block");
} elsea{
$(".svp-infnmore-but").cn{("display","none");
}
});/*]]>*/"/l=alter var gutss orLS = {"fontAwesomeVersion":"4","rb,tNonce":"01524f8557","rb,tUrl":"72\/",\/\ext":".png","sv\/wp-json\/"};"/l=alter window.w3tc_lazyload=1,window.lazyLoadOteions={eiecss s_selposor:".lazy",callback_loaded:funosion( ){var e;try{e=new CustomEvss ("w3tc_lazyload_loaded",{detail:{e:t}})}catch(a){(t=docucss .createEvss ("CustomEvss ")).initCustomEvss ("w3tc_lazyload_loaded",!1,!1,{e:t})}window.dispatchEvss (e)}}"/l=alter"/html>