இந்திய உயர்மட்டக்குழு தூதுக்குழு நாளை , இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
பிரதான பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் குறித்த குழுவினர், பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment