இலங்கை
யாழில் அரசாங்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்கள்!


அரசாங்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கம் எனும் அமைப்பு முன்னெடுத்தது.
பஞ்சத்தின் தந்தைக்கு – மத்திய வங்கி திருடனுக்கு மேலும் இடமளிப்பதா? எனும் தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களே இதன்போது விநியோகிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10.30 மணியளவில் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் இந்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
You must be logged in to post a comment Login