ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

நிபந்தனையின்றி ஆதரவு! – 10 கட்சிகள் கூட்டணி ஆதரவு

Share

எவ்வித நிபந்தனையுமின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசுக்கு ஆதரவளிக்கப்படும் – என்று 10 கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போதே அரசுக்கு ஆதரவளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சு பதவிகள் எதுவும் ஏற்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695b25e4753e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் பரபரப்பு: கிரிகரி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான கடல் விமானம் – இரு விமானிகள் காயம்!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான நுவரெலியாவில் உள்ள கிரிகரி ஏரியில் (Gregory Lake) இன்று மதியம் சிறிய...

44544673 kana
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இதுவரை கண்டிராத பாதிப்பைச் சந்திக்கலாம்: 650 மி.மீ மழை எச்சரிக்கை – விரிவுரையாளர் பிரதீபராஜா கடும் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவிலான...

Savings Accounts 2021.11.26 768x401 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உங்க அடையாள அட்டையில 6 லட்சம் கடன்!: திருகோணமலையில் நூதன பணமோசடி – பெண் ஒருவர் ஒரு லட்சத்தை இழந்தார்!

வங்கிக் கடன் மற்றும் பொலிஸ் விசாரணையைக் கூறி அச்சுறுத்தி பணமோசடி செய்யும் கும்பலிடம் சிக்கி, திருகோணமலையைச்...

26 6959943583121 md
உலகம்செய்திகள்

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது: ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர விவாதம்!

வெனிசுலாவில் கடந்த ஜனவரி 3-ஆம் திகதி அமெரிக்க இராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation...