ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு அவர் விசேட உரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது.
அவ்வாறு இல்லாவிட்டால் ஊடக பிரதானிகளை அழைத்து, விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்துவார் எனவும் அறியமுகின்றது.
அதேவேளை, புதிய அமைச்சரவையை நியமிப்பது பற்றியும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment