இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை வழங்க இந்தியா இணங்கியுள்ளது.
இது குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கைச்சாத்திட்டுள்ளார்.
உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கென இந்திய அரசாங்கத்தால் குறித்த கடன் தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment