இலங்கை
அரிசி இல்லையென்றால் கிழங்கை உண்ணுங்கள் – சமல்
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழக்குதான் நாம் உண்ண வேண்டும். நானும் ஒரு விவசாயியே. இயற்கை உரத்தில்தான் பயிரிடுகிறேன்.
இதனை நீர்ப்பான அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் கிராமத்தில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப் பயறு மற்றும் வற்றாளக்கிழங்கு போன்றவற்றை உணவாக உட்கொண்டு வந்தனர்.
பாண் சாப்பிடுவதற்கு தில் மரவள்ளிக் கிங்கு சாப்பிடுவது உடலுக்கு சிறந்ததாகும்.
புதியவர்களும் இதனை தொடர்ந்து செய்வதால் வெற்றிகரமாக இருக்கும்.
முதல் பருவத்தில் ஓர் அனுமதி உண்டு். அறுவடை குறைவாக இருந்தால் கொடுப்பனவும் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு பயப்பட வேண்டிய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login