உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று
இலங்கைசெய்திகள்

வரிசை யுகம்! – 13 பேர் உயிரிழப்பு

Share

இலங்கையில் வரிசைகளில் காத்திருந்து இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களான எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குகூட அரசு பெரும் பாடு படுகின்றது.

டொலர் பற்றாக்குறையால் உரிய வகையில் இறக்குமதி இன்மையால், எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு பல மாதங்களாக வரிசைகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு வரிசைகளில் காத்திருந்து, நோய்வாய்பட்டு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ginger
இலங்கை

இஞ்சி செய்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக...

Valikamam Land Release
இலங்கை

காணிவிடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்...

Colombo Hotel
இலங்கை

பட்டப்பகலில் நடத்தப்பட்ட கைவரிசை – போலி ஆசாமி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!

கடந்த 3 ஆம் திகதி, கொழும்பு – கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு...

Cid Investigations 1
இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் – தலையிடுகிறதா CID!

அண்மைய நாட்களாக மிகப்பெரிய அளவிலான பேசுபொருளாக காணப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை...