WhatsApp Image 2022 03 21 at 3.05.08 PM
இலங்கைசெய்திகள்

ரணில் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

Share

இலங்கை எதிர்நோக்கியுள்ள கடும் பொருளாதார சவால்கள் தொடர்பில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பில் வாஷிங்டன் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுடன், இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் இன்று பேச்சு நடத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தல் மற்றும் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...