பிற்போடப்பட்டது ஜனாதிபதியின் விசேட உரை
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என சற்று முன்னர் அறிவிக்கப்படுள்ளது.
Leave a comment