Fuel Price 780x436 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!

Share

கொழும்பு நகரில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆமர்வீதி உட்பட சில எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, எரிபொருள் நிலையம் அமைந்துள்ள வளாகத்தை சூழ வாகனங்களும், மக்களும் நீண்டவரிசையில் நிற்கும் நிலையில், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் பதிவாகிவருகின்றன.

இந்நிலையிலேயே தற்போது இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 10
செய்திகள்உலகம்

செயற்கை நுண்ணறிவு போட்களின் சமூக வலைதளம் ‘மோல்ட்புக்’கை கையகப்படுத்தியது மெட்டா!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), செயற்கை நுண்ணறிவு...

10 10
செய்திகள்உலகம்

பெய்ரூட் ஹோட்டல் மீதான தாக்குதல்: நான்கு ஈரானிய தூதரக அதிகாரிகள் பலி – ஈரான் கடும் கண்டனம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ரமாடா (Ramada) ஹோட்டல் மீது கடந்த மார்ச் 8-ம் தேதி...

09 10
இலங்கைசெய்திகள்

நீர் கட்டண உயர்வு இல்லை: ஜூன் மாதம் கட்டணத் திருத்தம் – அமைச்சர் சுசில் ரணசிங்க!

தற்போதைய சூழலில் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று வீடமைப்பு, நிர்மாண மற்றும்...

08 10
செய்திகள்இலங்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம்: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் உயிரிழந்தவர்களின்...