ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின், டுவிட்டர் பதிவில் இவ் விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் போராடியவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment