election
அரசியல்இலங்கைசெய்திகள்

இராஜினமா கடிதத்தை ஏற்கவில்லை?

Share

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ளஸின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடந்த 25ஆம் திகதியன்று  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் அந்த இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தீர்மானிப்பார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Drugs Post Stock Image.jpeg 2 scaled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2009-க்கு முன் போதைப்பொருள் பாவனை பூஜ்ஜியம்! – கட்டைக்காடு பங்குத்தந்தை உருக்கம்!

2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் பாவனை என்பது பூஜ்ஜியமாகவே...

image 3e3e6e2855
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்ற பேருந்து: 40 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதியின் சமயோசித புத்தி!

வலப்பனை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று (01) பாரிய விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில்,...

90
செய்திகள்இலங்கைபிராந்தியம்

305 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகள் எரிப்பு: இலங்கைச் சுங்கம் கடும் எச்சரிக்கை!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குச் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட...

1746078431 Bus fare 6
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயருமா? – போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டும் கெமுனு விஜேரத்ன!

எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து...