ஆனந்த பாலித சி.ஐ.டியால் கைது!!!
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் அமைப்பாளர் ஆனந்த பாலித குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டார்.
நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்று நேற்று வலுச்சக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment