இலங்கையில் மூன்று மணித்தியாலயங்களில் பட்ஜெட் விவாதம் மட்டுப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பாராளுமன்ற வரவு – செலவுத்திட்ட விவாதம் இன்று (6) மூன்று மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக பாராளுமன்ற சபை நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியினர் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் சபை அமர்வு நாளை (7) வரை ஒத்திவைக்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment