கிண்ணியா படகு விபத்து: நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தை சூறையாடிய மக்கள்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள், தாக்குதல் நடத்தியுள்ளதாக திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன.

WhatsApp Image 2021 11 23 at 2.18.34 PM 1

இந்த படகு சேவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறினார் என குற்றம் சுமத்தியே மக்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version