S.M Chandrasena
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரமா இது..?

Share

கொரோனாவுடன் விளையாட வேண்டாம். போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களை வீதிக்கு இறக்கி, அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. அரசியல் செய்ய வேண்டும். ஆனால் மக்களை பணயம் வைக்க கூடாது. தேர்தல் வரட்டும். அப்போது மோதுவோம்.

அரசுக்குள் மோதல் என்கின்றனர். அவ்வாறு பெரிய பிரச்சினை இல்லை.

வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது அரசின் பலத்தை காணலாம். எனவே, வீதியில் இறங்கி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்ற கனவை எதிரணி தலைவர் காணக்கூடாது.

நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை காக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மாறாக இவ்வாறு செயற்படக்கூடாது.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...