suicide
இந்தியாசெய்திகள்

செல்போனை பயன்படுத்தியமைக் கண்டித்தமையால் மாணவி தற்கொலை!!!

Share

செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்தமையால் மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்த சுதா (வயது 17) என்ற மாணவி அரசு மேல் நிலைப்பள்ளியில் +2 படித்து வந்த நிலையில், எந்த நேரமும் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டே இருந்துள்ளார்.

இதனைப் பெற்றோர்கள் பலமுறை கண்டித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பெற்றோர்கள் குறித்த மாணவியை மீண்டும் கண்டித்துள்ளனர்.

கூலித் தொழிலாளர்களான குறித்த மாணவியின் பெற்றோர்கள், வேலைக்குச் சென்று வீடு திரும்பிப் பார்த்தபோது, வீட்டில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை: மகளிருக்கு மாதம் ₹2,500 மற்றும் மணப்பெண்களுக்குத் தங்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 196
செய்திகள்இந்தியா

டைம் 100 – 2026: உலகின் மிகச் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியல் வெளியீடு!

உலகின் மிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களைக் கொண்ட 2026-ஆம் ஆண்டிற்கான ‘டைம் 100’ (TIME100)...

world 73
செய்திகள்இந்தியா

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிய விஜய்: காரைக்குடியில் பேச அனுமதி மறுப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காரைக்குடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், காவல்துறை...