Anand Mahindra 01 1
இந்தியாசெய்திகள்

‘போடா டேய்’… வைரலான வார்த்தை: எப்படித் தெரியுமா?

Share

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருக்கும் ஆனந்த் மஹேந்திரா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டரில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில்,

நான் பாடசாலைப் படிப்பைத் ட்விட்டரில் தான் முடித்தேன். ஆனால், தமிழில் நான் கற்றுக்கொண்ட முதல் சொல் ஒன்று உள்ளது. அந்த சொல்லை அடிக்கடி பயன்படுத்தியுள்ளேன்.

அது வேற ஒன்றும் இல்லை போடா டேய் என்ற வார்த்தை தான். ஆங்கிலத்தில் நாம் யாரிடமாவது மொழி, பேச்சைக் கேட்கவும் , உங்கள் கருத்தை அறிந்து கொள்ளவும் எனக்கு நேரமில்லை.

அதனால் என்னை விடுங்கள் என சொல்வதற்கு தமிழில் எளிதாக “போடா டேய்” என சொன்னால் போதும் என்று பதிவிட்டிருந்தார்.

இவரது இந்த “போடா டேய்” என்ற வார்த்தையை தற்போது சமூகவலைதள வாசிகள் வைரலாக்கியுள்ளனர்.

Anand Mahindra

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 8
இந்தியாசெய்திகள்

நேரில் சென்ற விஜய்.. போலிஸ் அடித்து கொன்ற அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல், நிதி உதவி

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் இருக்கும் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...

23 3
இந்தியாசெய்திகள்

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்

ஏசி வேலை செய்யவில்லை அல்லது ரயில் தாமதமாக வந்தால், முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெறுவது...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...