கொவிட் தொற்றுக்குள்ளான 1000 பொலிஸார்: திண்டாடும் அரசு

Delhi police

டெல்லியில் பொலிஸ் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 1000 பொலிஸாருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அம் மாநிலத்தில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், டெல்லி பொலிஸ் தலைமை அலுவலகம் உட்பட அங்குள்ள அனைத்துப் பிரிவு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் பலருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அனைத்து பொலிஸாருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

#IndiaNews

Exit mobile version