202108170527584784 Tamil News Tamil News India get third victory in Lords SECVPF
செய்திகள்விளையாட்டு

இந்தியா அதிகமான டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில்!!

Share

2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று கொண்ட அணிகள் வரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்திய அணி இந்தக் காலகட்டத்தில் 79 போட்டிகளில் பங்கேற்று 43 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி அதிக தடவைகள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்க சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, அத்த பட்டியலைப் பார்த்தால், இந்திய அணி 79 போட்டிகளில் பங்கேற்று 43 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி 96 போட்டிகளில் பங்கேற்று 42 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா அணி 71 போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், 37 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

33 வெற்றிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்து அணி 60 போட்டிகளில் பங்கேற்றுள்ளது.

64 போட்டிகளில் பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி 30 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

74 போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 27 போட்டிகளில் வென்றுள்ளது.

பாகிஸ்தான் அணி 61 போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், அவற்றுள் 26 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...