india 6
செய்திகள்விளையாட்டு

T 20 முதலாவது போட்டியில் மோதும் இந்தியா – நியூசிலாந்து

Share

T 20 முதலாவது போட்டியில்  இந்தியா – நியூசிலாந்தும் இன்று மோதவுள்ளன.

இன்று இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது T 20 துடுப்பட்ட போட்டி இடம்பெறவுள்ளது.

இப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளதுடன், விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட சில சிரேஷ்ட வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்தத் தொடரில் பங்கேற்கமாட்டாரென செய்திகள் வெளியாகியுள்ளன.

கேன் வில்லியம்சன் பதிலாக டிம் சவுத்தி நியூஸிலாந்து அணியை வழிநடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

T 20 உலகக்கிண்ண போட்டியின் பின் நடைபெறும் முதலாவது போட்டி இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

#SPORTS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...