car
செய்திகள்உலகம்

ஸ்பெயினில் கனமழை – நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு!

Share

ஸ்பெயினில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தால் ஹூல்வா மற்றும் படாஜோஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆண்டலூசிய மற்றும் அல்மென்ட்ரஜோ உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

தற்போது வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.

இங்கு தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...

world 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ருமேனிய வேலைவாய்ப்பு மோசடி: SLPP முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவி கைது!

ருமேனியாவின் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி 21.3 மில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகையை...

world 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறைசேரி நிதி மோசடி: நாடாளுமன்றக் குழு கடமையிலிருந்து தவறிவிட்டது – ரஜித் கீர்த்தி தென்னக்கோன் காட்டம்!

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமான விவகாரத்தில், அரச நிதி தொடர்பான...