Udaya Gammanpila
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் தொடர்பில் வதந்தி! – கூறுகிறார் கம்மன்பில

Share

” நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரப்படுகின்றது. அந்த வதந்தி ஊடகங்களிலும் செய்திகளாக வெளியிடப்படுவதால்தான் ‘எரிபொருள் வரிசை’ ஏற்பட்டுள்ளது.”- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்பதால் சிலர் ‘புல் டேங்’ நிரம்புகின்றனர். மேலதிகமாகவும் வாங்கி வைத்துக்கொள்கின்றனர்.

அதனால்தான் வரிசை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்நிலைமை மாறும்.” – என்றும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...