images
இந்தியாசெய்திகள்

தீப்பந்தங்களுடன் விளையாடும் திருவிழா!

Share

இந்தியாவின் – கர்நாடகா மாநிலத்தின் கண்டீல் நகரம் அருகே காணப்படும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில், ‘தூத்தேதாரா’ என அழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், ஆத்தூர், கொடத்தோர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பர். இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சுமார் 20 மீற்றர் இடைவெளியில் நின்று ஒரு குழுவை நோக்கி மட்ட குழுவினர் தீப்பந்தஙகை தூக்கி வீசுவார்.

இந்த குழுவில் உள்ள ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தத்தை 5 தடவை மட்டுமே எறிய முடியும் என்ற நிபந்தனையுடனேயே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த நிகழ்வில் தீக்காயம் ஏற்பட்டவர்கள் மீது குங்குமம் கலந்த தண்ணீர் உடனேயே வீசியடிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1000x630 3 1
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் இன்று (அக்டோபர் 17, 2025) 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச...

image 1000x630 2
செய்திகள்உலகம்

வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி – டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17)...

image 1000x630 1 1
செய்திகள்இலங்கை

பெரும்பாலான பகுதிகளில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்றையதினம் (அக்டோபர் 17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...