IMG 20220114 WA0123
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உழவு இயந்திர சில்லுக்கு சிக்கி குடும்பஸ்தர் மரணம்!

Share

இரண்டு சக்கர உழவு இயந்திரத்தை பயன்படுத்தி தோட்ட நிலத்தை உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் தோட்ட நிலத்தை உழுதுகொண்டிருந்த போது உழவு இயந்திரம் புரண்டுள்ளது. இந்த நிலையில் உளவு இயந்திர சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான புத்தூர் – கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG 20220114 WA0121 IMG 20220114 WA0124 IMG 20220114 WA0127 IMG 20220114 WA0122

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...