lot
செய்திகள்இலங்கை

பட்டதாரிகளின் பயிற்சிக் காலம் நீடிப்பு!!

Share

பட்டதாரிகளின் பயிற்சிக் காலம் நீடிப்பு!!.

அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் அதிகாரபூர்வமாக இந்த மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில் இந்த கால நீடிப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த பயிற்சிக் கால நீடிப்பைச் செயற்படுத்த அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறப்படவுள்ளது.

அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை அங்கீகரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆட்களை நியமிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் கேட்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியாளர்களில் 18 ஆயிரம் பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பயிற்சி பெற்றவர்களுக்கு தற்போது 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...